சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் உளுந்தூர்ப்பேட்டைக்குத் தெற்கில் 24 கி.மீ. தொலைவில் உள்ளது. திட்டக்குடி இரயில் நிலையத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது.
இத்தலத்தில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார்.
Back